Compartir
Pesum Kalai Valarppom (en Tamil)
Karunanidhi, M. (Autor)
·
Nilan Publishers
· Tapa Blanda
Pesum Kalai Valarppom (en Tamil) - Karunanidhi, M.
Libro Nuevo
Importado
Envío: 8 a 10 días háb.
₡ 7.045
Costos de importación y 13% IVA incluídos en el precio ✅
Reseña del libro "Pesum Kalai Valarppom (en Tamil)"
பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் மு. கருணாநிதி டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய ''பேசும் கலை வளர்ப்போம்"என்ற இந்நூலைத் தமிழ் மக்களுக்குப் பெருமையுடன் தருவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கலைஞர் அவர்கள், ராஜாஜி அவர்களால் பாராட்டப் பெற்று முதலமைச்சராக ஆனவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. பாரதி நிலையம், ராஜாஜி வழியில் வளர்ந்து வந்த ஸ்தாபனம். ஆகவே ராஜாஜியால் போற்றப்பட்ட கலைஞரின் நூலை வெளியிடுவது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். கலைஞர் அவர்கள் "தொட்டது எல்லாம் துலங்கும்"என்பதை நான் நன்கு அறிவேன். கலைஞரின் நூல்களை வெளியிடவேண்டும் என்ற விருப்பம் எனக்குப் பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருந்தது. அதற்கு என் நண்பர் பாரி நிலையம் அதிபர் திரு. செல்லப்பன் அவர்கள் ஊக்குவித்து உறுதுணையாக இருந்தார்கள். அவர்கட்கு எங்கள் நன்றி. அதன் பிறகு நான் கலைஞர் அவர்களைச் சந்தித்து, "உங்கள் புத்தகங்களை வெளியிட வேண்டும்"என்று என்விருப்பத்தைக் கூறிக் கேட்டபோது, எந்தவித யோசனையும் செய்யாமல்,"என் நூல்களையெல்லாம் தமிழ்க்கனி பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். அவர்களிடம் அனுமதி பெற்ī
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Tamil.
La encuadernación de esta edición es Tapa Blanda.
✓ Producto agregado correctamente al carro, Ir a Pagar.