Envío a todo Costa Rica por solo ₡1490 

Enviar a
Costa Rica
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Selecciona tu país

América

Europa

Resto del mundo

portada Venkatam Muthal Kumarai Varai. Part III
Formato
Libro Físico
Año
2026
N° páginas
294
Encuadernación
Tapa Blanda
ISBN13
9788168726536

Venkatam Muthal Kumarai Varai. Part III

Tho. Mu. Baskara Tondaiman (Autor) · Nilan Publishers · Tapa Blanda

Venkatam Muthal Kumarai Varai. Part III - Tho. Mu. Baskara Tondaiman

Libro Nuevo Importado
Envío: 8 a 10 días háb.
₡ 11.342
Costos de importación y 13% IVA incluídos en el precio ✅
Libro Nuevo

Quedan 100 unidades

₡ 11.342
Llega entre el 23 Nov y el 30 Nov a Costa Rica. Seleccionar ubicación

Reseña del libro "Venkatam Muthal Kumarai Varai. Part III"

"வேங்கடம் முதல் குமரிவரை" என்ற தொடரின் மூன்றாவது புத்தகம் இது. ’பாலாற்றின் மருங்கிலே’ என்ற முதல் புத்தகத்தையும், ’பொன்னியின் மடியிலே’ என்ற இரண்டாவது புத்தகத்தையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்தனர். அது காரணமாகவே இந்த மூன்றாவது புத்தகத்தைக் ’காவிரிக் கரையிலே’ என்ற தலைப்போடு வெளியிட முற்படுகிறேன் நான்.

தமிழ்நாட்டில் கோயில்கள் பல இடங்களிலும் பரந்து கிடந்தாலும், காவிரியின் இருகரையிலும் தான் அவை அதிகமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன என்பதை அன்பர்கள் அறிவார்கள். இந்த மூன்றாவது புத்தகத்தில் கும்பகோணத்திலிருந்து தல யாத்திரை துவங்குகிறது. தெற்கே திருப்பெருந்துறை வரை சென்று மேற்கு நோக்கித் திரும்பி, கொங்குநாட்டுத் தலங்களுக்கு எல்லாம் சென்று கோவையை அடுத்த போரூரில் தலயாத்திரை நிறைவுறுகிறது. அடுத்த நான்காவது புத்தகம் பழநியில் துவங்கி பாண்டி நாட்டுத் தலங்கள் வழியாக, கன்னியாகுமாரியில் நிறைவுறும்.

கட்டுரைகள் தொடர்ந்து கல்கியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் பாராட்டி எழுதும் அன்பர் பலர். குறை கூறுவாரும் இல்லாமல் இல்லை. அதிலும் ஒன்றிரண்டு ஸ்ரீ வைணவர்கள், நான் சைவத்தையே உயர்த்திப் பேசுகிறேன் என்றும் வைணவத்தைத் தாழ்த்துகிறேன் என்றுகூடக் கருதுகிறார்கள். நான் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்ற வேறுபாடுகளை எல்லாம் பாராட்டாதவன். எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையுடையவன். கலைகளைக் கொண்டே கடவுளரை எல்லாம் கண்டு களிப்பவன். ஆதலால் இந்த ஆதாரமற்ற புகாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

Opiniones del libro

Preguntas frecuentes sobre el libro

Todos los libros de nuestro catálogo son Originales.
La encuadernación de esta edición es Tapa Blanda.

Preguntas y respuestas sobre el libro

¿Tienes una pregunta sobre el libro? Inicia sesión para poder agregar tu propia pregunta.

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes